இரங்கல் கவிதை

இசை துறையில் இன்னிசை
இசைத்து வந்த தேன்குயிலே

இன்று இறகு ஒன்று முளைத்ததா அதை கொண்டு
எங்களை விட்டு பறந்தாயோ

எங்கள் இதயம் கனக்கிறது
இனி உந்தன் குரல் கேளாதே
என்று என்னும் போது

எழுதியவர் : த. தமிழ்வாணன் (25-Sep-20, 2:17 pm)
Tanglish : irangal kavithai
பார்வை : 237

மேலே