புன்னகை
உங்களை யார்
காயப்படுத்தினார்கள் அல்லது
உங்கள் மனம் உடையும் படி
யார் நடந்துகொண்டார்கள் என்பது
முக்கியம்இல்லை
நீங்கள் உடைந்து கிடக்கும் பொழுது
யார் உங்களை ஆசுவாசப்படுத்தி
உங்கள் முகத்தில் புன்னகை
வரவைக்கிறார்கள் என்பதே
முக்கியம்....