உறவு

ஒருவரின்
குறைகளை மட்டுமே பேசி
அவர்களை நம்மிடம் இருந்து
ஒதுக்கிவைப்பதை விட..
அவரிடம் இருக்கும் நல்ல எண்ணங்கள்,
மற்றும் அவரின் நிறைகளை பேசி
நம்முடன் உண்டான அவர்களின்
உறவை வளர்ப்பதே சாலச்சிறந்தது...

எழுதியவர் : சிவசங்கரி (18-Sep-20, 11:05 am)
சேர்த்தது : Sivasankari
Tanglish : uravu
பார்வை : 620

மேலே