மனிதர்கள்

எப்படி நடக்க வேண்டும் என்று
விலங்குகளுக்கு
பயிற்சி அளிப்பதுபோல்,
சில மனிதர்களுக்கும்
சகமனிதனை எப்படி
மதிக்கவேண்டும் என்றும்,
மனிதனாய் வாழ்வது எப்படி என்றும்
பயிற்சி அளிக்க வேண்டும் போலும்...

எழுதியவர் : சிவசங்கரி (18-Sep-20, 10:59 am)
சேர்த்தது : Sivasankari
Tanglish : manithargal
பார்வை : 89

மேலே