காமம்

இந்த கொடூர கொரானாவிற்கும் பயப்படா
இந்த ஒரே வியாபாரிகள் - சிவப்பு தெருக்களில்
வந்துலாவும் சிவப்பு நிலாக்கள் அதை
விலைப்பேச பவனிவரும் காமுகர்கள் செய்திகள்
சொல்லுகின்றன இவர்கள் இதில் ;புது
டெக்னோலஜி ' பயன்படுத்துவதாக......
என்று தணியும் இவர்கள் காம தாகம் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Sep-20, 7:05 pm)
Tanglish : kamam
பார்வை : 74

மேலே