ஆவுடையப்பன் மறைவு
எழுத்து வலைதளம் மூலமாக எனக்கு
கிடைத்த ஆயின் நேரில் பாரா
நண்பர் ஆவுடையப்பன் மறைந்தார் என்ற
செய்தி கேட்டு பெருந்துயரத்தில் ஆழ்ந்தேன்
என்னை மேல் மேலும் எழுத தூண்டிய
மானசீக ஆசான் அவர்