உண்மை

இவ்வுலகில் என்றும்
நிலையானது எது என்றால்
இவ்வுலகே நிலையானதல்லவே
என்பதே எண்ணத்தில் வந்தாலும்
ஒன்றுமட்டும் உறுதி
இந்த உலகம் உள்ளவரை
நிலைத்திருக்கும் ஒன்று
அதுதான் உண்மை
அதுவே இறைவன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Sep-20, 2:34 pm)
Tanglish : unmai
பார்வை : 187

மேலே