விசில் போடு
----------
அபுதாபியில் ஆட்டம்..
ஆளில்லா ஆடுகளம்..
தோரணமில்லா நுழைவாயில்..
பதாகை பாரா பவுண்டரிகள்..
கூக்குரல் இல்லா சிக்ஸர்கள்..
கொரோனா கொடுத்த
மனஉளைச்சல் மறந்து ..
மஞ்சள் நிற உடை பார்த்து
வீட்டிலிருந்து விசில் போடு..
---------
சாம்.சரவணன்