தப்பு தாளங்கள்

தப்பு தாளங்கள்
திருத்தப்படும் போதுதான்
நமக்கு இனிமையான
சங்கீதம் கிடைக்கிறது...!!

அதுபோல் நம் தவறுகளை
திருத்தி கொண்டு வாழ்ந்தால்
இனிமையான வாழ்க்கை
நமக்கு கிடைக்கும்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (28-Sep-20, 6:47 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : thappu thaalangal
பார்வை : 75

மேலே