இதயசிறை
இருவிழி இமைகளால் கைது செய்து
இதயசிறையில் அடைத்தேன்
இருட்டாக இருந்தாலும்
இன்பமாய் இருக்கிறாய் என்பதை
இதயத்துடிப்பு உணர்த்தியது
இருவிழி இமைகளால் கைது செய்து
இதயசிறையில் அடைத்தேன்
இருட்டாக இருந்தாலும்
இன்பமாய் இருக்கிறாய் என்பதை
இதயத்துடிப்பு உணர்த்தியது