நகைச்சவை துணுக்குகள் 22

கொடுக்குது?

மாணவன்: ஃபைனல் இயர் (Final year) தான் டாக்டர்.
*************

சீனு: படம் பார்க்கலாம்னு போனேன். ஒரே கும்பலா இருந்தது. திரும்பி வந்துட்டேன்.

கோபு: நானும் படம் பார்க்கலாம்னு போனேன். கும்பலே இல்லை. அதனாலே திரும்பி வந்துட்டேன்.
************

எழுதியவர் : ரா.குருசுவாமி (ராகு) (30-Sep-20, 8:22 am)
பார்வை : 132

சிறந்த நகைச்சுவைகள்

மேலே