கரம் பிடிக்கும் ஆசை

கரம் பிடிக்க காத்திருந்தேன்
கடவுள் தந்த பரிசென
மனதிற்குள் பூட்டிருந்தேன்
மலந்திட்ட பூவென
தொடரும் முன் துயரபட்டேன்
நீ தொலைதூரம் சென்றுவிட்டாய்
இனி தூரத்தை என்னி துவழமாட்டேன்
தொடர்ந்திடுவேன்...
தொலைவடையும் வரை
தொடர்ந்திடுவேன்...

எழுதியவர் : ஜோவி (30-Sep-20, 7:05 pm)
Tanglish : karam pidikum aasai
பார்வை : 960

மேலே