அன்பு

சிரிப்பில் தித்திக்கும் அன்பை விட
சினத்தில் சித்தரிக்கும் அன்பே
சிரத்திலும் சிறந்தது

எழுதியவர் : ஜோவி (30-Sep-20, 7:04 pm)
Tanglish : anbu
பார்வை : 2075

மேலே