இன்றைய அரசியல்வாதி
கீரிக்கும் பாம்பிற்கும் சன்டைகாட்டுவதாக
வித்தைக்காரன்...... முடிவுவரை காட்டுவதில்லை
இல்லாததை இருப்பதாக மேடையில் பொய்பேசி
மக்களை நம்பவைத்து ஏமாற்றும் இன்றைய
பொய்யலேயே வாழும் அரசியல் வாதிகள்