கைக்கூ

அடித்தாலும் உடைத்தாலும்
வாய் திறந்து சிரிப்பவன்
சிரிப்புக்கே ஏங்கும் மக்கள்

எழுதியவர் : பாத்திமாமலர் (3-Oct-20, 10:36 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kaikkoo
பார்வை : 226

மேலே