கண்கள்

உன்னை காணாமல்
என் கண்கள் துடித்தது
கண்டவுடன்
இமைக்க மறந்தது....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (4-Oct-20, 12:53 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kangal
பார்வை : 252

மேலே