காதல் அழைப்பிதழ்

ஒரு நாள்!
ஒரு திருமண அழைப்பிதழில்!
நமது இருவர் பெயரும் !
இடம் பெற்றது!
‍ மையத்தில் மணமகளாய் நீ!
மேலுறை மேல்!
பெறுநராய் நான்!

எழுதியவர் : மௌனகவி (4-Oct-20, 10:07 am)
சேர்த்தது : மௌனகவி
Tanglish : kaadhal ALAIPITHAL
பார்வை : 208

மேலே