கரு

சிற்பிக்குள் இருக்கும்
முத்து போல..
கருவறைக்குள் இருக்கும்
சுவாமி போல..
நீ என்னுள் இருப்பதை
கண்டறிந்த நாள் இன்று..

எழுதியவர் : உமாதேவி.ர (5-Oct-20, 10:11 am)
Tanglish : karu
பார்வை : 128

மேலே