என்னவள் அம்மா

மார்போடு அனைத்தவள்
சோறூட்ட
இராபகல் விழித்தவள்
தாலாட்ட
காதோரம் இனியவள்
குரல்கேட்க
மடிமீது என்னவள்
நீ உறங்கு !

அம்மா

எழுதியவர் : Setamil (10-Oct-20, 10:54 am)
சேர்த்தது : kavithuli
Tanglish : ennaval amma
பார்வை : 349

மேலே