அன்னை அவள் அதிசயம்

ஈன்றெடுத்த அன்னை அவள்!
ஈடில்லா அன்பு அவள்!
ஆண்டவன் அளித்த அதிசய உறவு!
அன்பு என்னும் சொல்லுக்கு அடையாளம் அவள்!
அள்ளி அள்ளி கொடுப்பாள் அளவில்லா பாசத்தை!
ஒவ்வொரு வீட்டிலும் அன்னை என்பவள் "அதிசயம்"தான்!!

எழுதியவர் : ஆரோக்கியமேரி (10-Oct-20, 6:01 pm)
சேர்த்தது : ஆரோக்கியமேரி
பார்வை : 1507

மேலே