இரவி

காலையில் தனது இளங்கதிர்களால் தடவி
கமலத்தோடு காதல் உறவுகொள்ளும் இவன்
மாலையில் மதிக்கு ஒளிதந்து அதில் மதியோடு
உறவாடும் அல்லிக்கு காதல் தரும் இரவி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-Oct-20, 1:31 pm)
Tanglish : iravi
பார்வை : 106

மேலே