சிவன் சிரிப்பு

சிவன் மலையாம் கைலாசத்தில் ஒருஅசைவு
சிவனின் சிரிப்பால் வந்ததோ அந்தஅசைவு
கலியுகத்தின் அதர்மம் கண்ட சிவனும்
அளிக்குமுன் உலகிற்கு தரும் எச்சரிக்கையா
இதுஎன்று தோன்றி யது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Oct-20, 8:09 pm)
பார்வை : 99

மேலே