விழியின் மொழியே சுகம்

விழியின் மொழியே சுகம்

நேரிசை வெண்பா

குழிவிழும் கன்ன மிருவிழிக்கள் ளத்தில்
பழிக்கா நகைத்துமே பார்த்தாள் -- விழிமொழி
தந்தசுகம் கூடியெனைத் தந்த சுகத்திற்கும்
விந்தைப்பா திக்கும்மே லாம்


நான் அவளைப்பார்க்காத போது என்னையவள் ஓரக்கண்ணால் திருட்டுத் தனமாய்
பார்ப்பதை கவனித்தேன். நான் அந்தப் பார்வையால் நானடைந்த சுகத்தை என்னவென்று
சொல்வேன் . அவளுடன் கூடியடையும் சுகத்தில்பாதிக்கும் மேலான சுகத்தை யடைந்தேன்.



xx. குறள். 2/2.

எழுதியவர் : பழனிராஜன் (14-Oct-20, 7:18 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 59

மேலே