சிரித்துத் தலை குனிந்தாள்

சிரித்துத் தலை குனிந்தாள்

நேரிசை வெண்பா

நானவளைப் பார்த்தேன் பலமுறை அப்போது
வானம் நிலங்காணத் தோண்டினக்கால்-- நானவளை
பார்க்காத போதிலெனைப் பார்த்து நகைப்பளாம்
வார்த்தசிலை போல்கவர்ந் தும்


xx. குறள். 2/4

எழுதியவர் : பழனிராஜன் (14-Oct-20, 7:22 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 43

மேலே