ஓரக்கண்ணால் பார்த்து மயக்குவள்
ஓரக்கண்ணால் பார்த்து மயக்குவள்
நேரிசை வெண்பா
என்னையவள் பார்ப்பது என்னைவிட யாரறிவார்
என்னை கவனியாது போல்பார்ப்பள் -- முன்பின்னும்
பார்த்த வளினோரக் கண்ணை சுருக்கியேப்
பார்த்து மகிழ்வள் யெனை
அவள் என்னை பார்ப்பதை யாரும் கவனிக்க முடியாது அப்படி அவள் தன்கண்களை
யாரும் பார்க்காதபடி சுருக்கி சின்னதாக்கி ஓரக் கண்ணால் என்னைப் பார்த்து
மகிழ்வாள்
xx குறள். 2/ 5