பொய்க்கோபம்
பொய்க்கோபம்
தோழர் பகைபோல் கொடுஞ்சொற்கள் சொல்லிடினும்
காழ்ப்புணர்வு இல்லா ததிலறிவோம் -- பாழ்படா
காதலர் தம்முடைசொல் குற்றமே காண்கினும்
பேதங்கா ணாதொதுக் கும்
அவ லென்னை அடிக்கடி கோபி த்துக் கொண்டாலும் அதைப்பற்றி நாங்கள் கவலை
கொள்வதில்லை. காரணம் நண்பர்கள் பகைவர்போல கடிந்து கொண்டாலும்
அந்தக் கண்டிப்பு துன்பம் பயக்காது. அதுபோலதான் அவள் என்னைக் கடிந்து கொள்வதும்
xx குறள். 2/6