உன்னைப்போல்தான்

ஓடும் நீரை கைய்யில் அள்ளி
நிச்சயம் கடலிடம் சேர்வாயா
என கேட்டேன்
என் கைய்யில் ஒட்டிய நீர்
சிரித்தது
உன்னைப்போல்தான் நான்
என்று
ஆற்று நீரின் ஆசையாய் என் ஆசைகளும்
ஓடும் நீரை கைய்யில் அள்ளி
நிச்சயம் கடலிடம் சேர்வாயா
என கேட்டேன்
என் கைய்யில் ஒட்டிய நீர்
சிரித்தது
உன்னைப்போல்தான் நான்
என்று
ஆற்று நீரின் ஆசையாய் என் ஆசைகளும்