பனித்துளி

உன் பார்வையின்
வெப்பத்தில்
பனித்துளியும்
ஆவியாகி விட்டதே..!!
அப்படி என்ன
கோவம் உனக்கு..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (14-Oct-20, 9:54 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : panithuli
பார்வை : 87

மேலே