வாழ்க்கை

நீ ஏன் அவ்வாறு இருக்கிறாய்
என நினைத்தேன்
நீ அவ்வாறு இருப்பதால் தான்
நான் இருக்கிறேன்
என்பதை இப்போது புரிந்துக் கொண்டேன்

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (20-Oct-20, 8:37 am)
Tanglish : vaazhkkai
பார்வை : 293

மேலே