நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
உன்னை வெறுப்பில் உதரிய
நாட்கள் அனைத்தும்
என் விருப்பால் நடந்தவையல்ல
ஏதோ ஓர் மனக்
கசப்பில் விளைந்த மலட்டு
கோபம் - அதை
மன்னித்துவிடு நண்பா
இன்னாளும்
எந்நாளும் உன் மனம் போல்
மகிழ்ச்சியாய் வாழ
எனது
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

