பொங்கி அடங்கிய சலனம்
பொங்கிஅடங்கியசலனம்
தலையைசிலுப்பிக்கொண்டேன். கொஞ்சம்எண்ணெய்எடுத்துஇருகைகளிலும்தேய்த்துதலைமுடிக்குள்விரலைநுழைத்துமெல்லதலையைநீவிவிடும்போதுகண்கள்மெல்லசொக்கியது. கண்ணாடிமுன்னால்நின்றுபார்த்தேன். நாற்பதுவயதாகியதுபோலதோன்றவில்லை. ஓரிருநரைமுடிகள்மட்டும்நெற்றியின்ஓரங்களில்தென்பட்டது. அதுஒன்றும்வயதானவனாககாட்டவில்லை. தள்ளிநின்றுபார்த்தேன். நன்றாகத்தான்இருக்கிரேன். “அகல்யா”என்னிடம்பழகுவதற்குஎன்னுடையதோற்றம்கூடகாரணமாகஇருக்கலாம். முகத்தில்புன்னகையைவரவழைத்துக்கொண்டுகண்ணாடிமுன்நின்றுமீண்டும்ஒருமுறைஅழகுபார்த்தேன்.
“டாடி” மகள்என்அருகில்வந்துநின்றுஅவளும்கண்ணாடிமுன்நின்றுபார்த்தாள் “டாடி” இப்பவெல்லாம்அடிக்கடிகண்ணாடிமுன்னாடிநிக்கறே? ரொம்பஅழகாத்தான்இருக்கே, என்றுமுகத்தைபழிப்பதுபோலகாட்டினாள். மனம்சற்றுதடுமாறியது. சும்மாதாண்டாபார்த்தேன், சமாளித்துசரி“அம்மச்சி”டிபன்எல்லாம்எடுத்துவச்சிடுச்சாபாரு. அவளைஅனுப்பமுயற்சிசெய்தேன்.
“அம்மச்சி “அப்பவேடிபன்எல்லாம்எடுத்துடேபிள்மேலவச்சாச்சு. ராமுதான்இன்னும்ரெடியாகலை. உன்னைசாப்பிடறதுக்குகூப்பிடத்தான்வந்தேன். நீஉள்ளேபோய்ரொம்பநேரமாச்சேன்னுவந்தேன். “ நீஎன்னடான்னாகண்ணாடிமுன்னாடிநின்னுகிட்டுஅழகுபார்த்துகிட்டுநிக்கறே ?. ஏழாவதுபடிக்கும்பெண்பெரியமனுசியாய்பேசுவதுஎனக்குஇப்பொழுதுஎரிச்சலாய்இருந்தது. இவர்களுடையஅம்மாபோனபின்னால்இவர்கள்வேலையைதானேசெய்துகொள்வதால்வாய்கொஞ்சம்அதிகமாகிவிட்டது. நான்காவதுபடிக்கும்ராமுஇப்பொழுதேபெரியமனுசனாய்பேசுகிறான். எல்லாம்நான்கொடுக்கும்இடம். பல்லைகடித்தவாறுவெளியேவந்தவன்ராமு “கம்பாஸ்ட்” சொல்லிவிட்டுடேபிள்எதிரில்உட்கார்ந்தேன்.
மாமியார்அமைதியாய்மூவர்தட்டிலும்இட்லியைஎடுத்துவைத்துஎன்னஊற்ற? என்றுமுகத்தைபார்க்கஎனக்குஅப்பொழுதுகொஞ்சம்எரிச்சல்,என்றாலும்பல்லைகடித்துக்கொண்டுசட்னிஎன்றேன். தட்டில்சட்னியைவைத்துவிட்டுகுழந்தைகளைகவனிக்கசென்றுவிட்டார். ராமு“அம்மச்சியிடம்”ஊட்டிவிடசொன்னான். அவர்களும்இட்லியைகொஞ்சம்எடுத்துஅவன்வாயில்ஊட்டஇவன்வாயில்வாங்கிக்கொண்டுஏதோசொல்லஅவர்கள்மூவரும்சிரித்தனர். பார்த்துக்கொண்டிருந்தஎனக்குகோபம்வந்தது. ராமுஎன்னபழக்கம்இது. உனக்குவயசாகலே? நீயேஎடுத்துசாப்பிடணும்னுதோனாதா? என்குரலில்இருந்தகாரம்மூவரையும்சற்றுதிகைக்கவைத்தது. அதற்குபின்அவர்கள்எதுவும்பேசிக்கொள்ளவில்லை. மூவரும்மெளனமாய்சாப்பிட்டனர்.
உனக்குவயசாகலை? இந்தவார்த்தைஎனக்கும்தானே? என்றுமனதுசொன்னதைஒதுக்கிதள்ளினேன்.
அலுவலகத்தில்உட்கார்ந்தவன்பார்வைஅடிக்கடிஅகல்யாவின்டேபிளின்மேலேசென்றது. ஏன்இன்னும்வரவில்லை?, ஏதாவதுஉடம்புசரியில்லையா? மனதுபரபரத்தது. யாரிடம்கேட்பது? ஏதாவதுசாக்கில்அவளைபற்றிவிசாரிக்கவேண்டும். யோசித்தேன். அலுவலகஉதவியாளன்குமாரசாமிசெல்வதுகண்ணில்பட்டது.”இந்தாகுமாரசாமி” கொஞ்சம்இந்தபேப்பரைநம்மஅகல்யாடேபிள்மேலேவச்சிடுங்க. அவங்கவந்துபார்த்துகையெழுத்துபோட்டுஹெட்ஆபிசுக்குஅனுப்பிச்சிடுவாங்க, சொல்லிவிட்டுஒருபேப்பரைநீட்டினேன். “சார்இன்னைக்குஅகல்யாமேடம்வரமாட்டாங்க” உடம்புசரியில்லையின்னுலீவுபோட்டிருக்காங்க, விசயம்கிடைத்துவிட்டது.
அகல்யாவுக்குஎன்ன? மனதில்கவலைவந்துசூழ்ந்துகொண்டது. அகல்யாவின்நினைவால்மாமியார்கட்டிக்கொடுத்தசாப்பாட்டுபைவேண்டாவெறுப்பாகஇருந்தது. திறந்தால்சாம்பாரின்மணம்கமகமத்தது. கூடவேமுட்டைபொரியலும், சிறியபாட்டிலில்ரசம், தயிர், எனவகையாய்பிரித்துவைத்திருந்தது. எனக்குசாப்பிடமனம்வரவில்லை. மனம்அல்யாவிற்குஎன்ன ? என்றுஅடித்துக்கொண்டது. “சாமிநாதன்சார்” உங்கவீட்டுலசாம்பாரா? சும்மாகம்முனுவாசம்வருது” உங்கமாமியார்கைவண்ணமா? கொடுத்துவச்சவங்கசார். பக்கத்துசீட்பாலகுருஅருகில்வந்துபேசும்போதுதான்உணர்வுவந்தது. படக்கெனவிழித்தவன்போல்மெல்லசிரித்துவைத்தேன்.
என்னஆயிற்றுஎனக்கு? ஒருமாசமிருக்குமாஅகல்யாவிடம்பழகி? அதற்குள்அப்படிஎன்னஈர்ப்புஅவளிடம்? மனைவிஇறந்துமூன்றுவருடங்கள்தான்ஆகிறது. அவளிடம்காதல்கொண்டுவிட்டேனா? அவள்வயதுஎன்ன? என்வயதுஎன்ன? இருந்தால்இருபத்திஐந்துஅல்லதுஆறுஇருக்கும். அவள்மீதுகொண்டுள்ளதுகாதல்என்றால்என்நிலைமைஎன்னவென்றுஅவளுக்குதெரியுமா? மனைவியைஇழந்துஇருகுழந்தைகளுடன்மாமியார்உதவியால்எந்தபிரச்சினையில்லாமல்ஓடிக்கொண்டிருக்கிறேன். அப்படிஇருக்கையில்அந்தபெண்ணுக்காகஇந்தமனம்ஏன்அடித்துக்கொள்கிறது.
மாலைவண்டியைஅகல்யாவின்வீட்டுமுன்நிறுத்தியவன்தடுமாறினேன். என்னசொல்லிஉங்களைபார்ப்பதற்குவந்தேன்என்றுசொல்வது? இந்தவழியாகவந்தேன், அப்படியேஉங்களையும்பார்த்துவிட்டுபோகலாம்என்றுவந்தேன். இப்படிசொல்லலாம்முடிவுசெய்தவன்வீட்டுவாசல்கதவைதட்டினேன். கதவுதிறந்துதான்இருக்கிறதுஉள்ளேவரலாம்என்றகுரல்கேட்டது. மெல்லகதவைதிறந்துஉள்ளேவந்தேன்.
உள்ளேஅம்மாஅப்பாவாகஇருக்கவேண்டும், நடுவில்அகல்யாஉட்கார்ந்திருந்தாள்அருகேஅவளைப்போல்சாயல்கொண்டஒருபெண்அமர்ந்திருந்தாள். அவள்சகோதரியாய்இருக்கவேண்டும். “வாங்கசாமிநாதன்சார்” என்னஅதிசயம்எங்கவீட்டுக்குவந்திருக்கறீங்க? எழுந்துவந்தவள்கைகூப்பிவணக்கம்சொல்லிதிரும்பிஅப்பாஇவர்எங்கஆபிசுலஎன்கூடவேலைசெய்யறவரு, ரொம்பநல்லமாதிரி, எனக்குஎதுவேணுமின்னாலும்உடனேவந்துஉதவிசெய்வாரு. மூச்சுவிடாமல்பேசினாள்.
அதெல்லாம்ஒண்ணுமில்லைசார், இவங்ககொஞ்சம்அதிகமாகபேசறாங்க, மெல்லசொன்னேன். சாரிநிக்கவச்சுட்டேபேசிகிட்டிருக்கேன். முதல்லஉட்காருங்கசார், என்றவள்மறுபடியும்ஒருசாரிஎங்ககுடும்பத்தைஉங்களுக்குஅறிமுகப்படுதறேன், இவங்கஎன்அப்பா, ரிட்டைர்டுமிலிட்டரி, அம்மாஹவுஸ்ஓனர், இவஎன்தங்கை, ஸ்டெல்லாமேரீஸ்காலேஜுலபைனல்இயர்“பிசினஸ்அட்மினிஸ்ட்ரேசன்”படிக்கிறா, என்றவள்சார்காப்பி, இல்லை‘டீ’ யாஎன்றுகேட்டாள்.
அதெல்லாம்ஒண்ணும்வேண்டாம், சும்மாஇந்தவழியாகவந்தேன், அப்படியேஉங்களையும்பார்த்துட்டு…என்குரல்தயங்கியது. ஓதேங்யூசார்இன்னைக்குநீங்கஎங்கவீட்டுலசாப்பிட்டுட்டுத்தான்போகணும், எங்கம்மாகையாலசாப்பிட்டீங்கன்னாஆயுசுபூராமறக்கமாட்டீங்க, சொன்னவளைஅவள்அம்மாவெட்கத்துடன்சார்இவஇப்படித்தான்எதையாவதுசொல்வாள். என்றவள்ஏதேனும்கொண்டுவரசமையலறைக்குள்நுழைந்தாள். அதெல்லாம்ஒண்ணும்வேண்டாம்என்றவனைஅவள்அப்பாஉட்காருங்கசார்என்றுவலுகட்டாயமாகஉட்காரவைத்துகாப்பிபலகாரங்களைமுன்னால்கொண்டுவந்துவைத்தனர்.
எனக்குசங்கடமாகிவிட்டது. ‘சார்நீங்கஎல்லாம்’எடுத்துங்குங்க, நான்மட்டும்சாப்பிட்டாஎனக்குவயிறுவலிக்கும், ஒருஜோக்கைஎடுத்துவிட்டேன்.எனக்கேஆச்சர்யமாகஇருந்தது, எனக்குகூடநகைச்சுவையெல்லாம்வருமா? அவர்களும்எந்தவிகல்பமுமில்லாமல்என்தட்டிலிருந்துஆளுக்கொருஸ்வீட்டைஎடுத்துக்கொண்டனர்.
அகல்யாவின்வீட்டைவிட்டுவெளியேறும்போதுஏழுமணிக்குமேல்ஆகிவிட்டது. அவர்கள்குடும்பத்தில்அனைவரும்வெளியேவந்துவழிஅனுப்பிவைத்தனர். மனம்இப்பொழுதுஇலேசானதுபோல்இருந்தது. முன்னர்இருந்தஅந்தஈர்ப்புஇப்பொழுதுஇல்லாமல்இருந்தது. நல்லநட்புஎன்பதுஇவர்களிடம்இருக்கிறது. நான்தான்தேவையில்லாமல்மனதைசலனப்படுத்திக்கொண்டுள்ளேன்.
யோசித்துபார்த்தேன். இந்தஒருமாதத்திற்குள்என்குழந்தைகள்மீதுதேவையில்லாமல்கோப்பட்டிருக்கிறேன். அதற்குமுன்னால்என்னைஎன்பெண்ணும்பையனும்கிண்டல்செய்துள்ளனர். அப்பொழுதெல்லாம்வராதகோபம்இப்பொழுதுவந்ததே?மாமியார்தன்னுடையதள்ளாமையையும்மீறிஎனக்காகஎன்குழந்தைகளுக்காகஎங்களுக்குசேவகம்செய்துகொண்டுள்ளார்களே, இவர்களையும்எடுத்தெறிந்துஇந்தஒருமாதத்திற்குள்அடிக்கடிபேசியிருக்கிறேனே? அவர்கள்கோபித்துக்கொண்டுதன்மகன்வீட்டிற்குபோயிருக்கலாமே? ஏன்செய்யவில்லை.
தாயில்லாகுழந்தைகள்தவித்துவிடும்என்றஎண்ணம்கூடஇருக்கலாம். என்மகள்சொன்னதுசரிதானே. இந்தஒருமாதத்திற்குள்எத்தனைமுறைகண்ணாடிமுன்நின்றிருப்பேன். என்சலனம்அந்தபெண்ணுக்குஇல்லையே? நட்புடனேபழகியதைநானாகசலனப்படுத்திகொண்டிருக்கிறேன். நல்லவேளைஇன்றாவதுபுரிந்துகொண்டேன். இனி “நான்நானாக” வேண்டும்.
நேரமாகிறதுவீடுசெல்லவேண்டும், அங்குஎனக்காகஅனைவரும்காத்திருப்பார்கள்.