நினைவுகள்

உறக்கம் தொலைந்த இரவுகளில்
உறங்கிய நினைவுகள்
விழித்துக்கொ(ல்)ள்கிறது...

எழுதியவர் : கௌதம்சீனிவாசன் (28-Oct-20, 6:07 pm)
சேர்த்தது : GOWTHAMSRINIVAS
Tanglish : ninaivukal
பார்வை : 1308

மேலே