என் காதலே

உன்
முதல் முத்தத்தின்
ஈரம் இன்னும் காயவில்லை

உன்
முதல் தொடுதலின்
சூடு இன்னும் குறையவில்லை

உன்
முதல் ஊடலின்
ஞாபகம் இன்னும் மறக்கவில்லை

ஏன்
அதற்குள் என்னை பிரிந்தாய்
என் காதலே !!!

எழுதியவர் : ஞானசௌந்தரி (31-Oct-20, 2:36 pm)
சேர்த்தது : THAAI
Tanglish : en kaathale
பார்வை : 472

மேலே