ரகசியம்
எந்த ஒரு மனிதனின்
வாழ்க்கையிலும்
சில ரகசியங்கள்
அவனது இறுதிவரை
ரகசியமாகவே இருக்கும்... !!
முற்றும் துறந்த
முனிவர்களின்
வாழ்க்கையிலும்
சொல்லப்படாத
ரகசியங்கள்
நிச்சயம் இருக்கும்... !!
உலகத்தில் எல்லா
ரகசியங்களையும்
வெளியில் சொன்னால்
மனிதன் அமைதியாக
வாழமுடியாது...!!
--கோவை சுபா