இறைவன்

வாழ்க்கை எனும் கடலில் நீந்தி
சூழும் துயர்நீங்கி கரைசேர ஒன்றே
மார்க்கமுண்டு அதுதான் என்றும்மறவாது
பற்றற்றான் பாதம் பணி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Nov-20, 10:37 am)
Tanglish : iraivan
பார்வை : 331

மேலே