பாவிமனம்

உந்தன் நாமம் பாடி உன்னையே
எந்தன் மனதில் பதியவைக்க எண்ண
பாவிமனம் ஏனோ பாவையின் மையலில்
சிக்குண்டு தவிக்கின்றதே ஈசா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Nov-20, 10:31 am)
பார்வை : 76

மேலே