கடவுளுக்கும் கவலை

கவலை என்பது
மனிதனுக்கு
மட்டுமில்லை...!!
நம்மை படைத்த
கடவுளுக்கும்
கவலை தான்...!!

அவரது கவலை
தான் படைத்த
மனிதன் பூமியில்
நல்லவனாக
வல்லவனாக
மனித நேயம்
மிகுந்தவனாக
வாழ வேண்டும்
என்ற கவலை ,,,!!
கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (8-Nov-20, 6:19 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 918

மேலே