எதிரி

மனிதனுக்கு
மனிதனே எதிரி......
இது உலக பொது நியதி..!!

ஆனால்...உன்
மனதுக்கு எதிரி
"நீயே தான்"....
இது மனித நியதி...!!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (8-Nov-20, 6:07 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : ethiri
பார்வை : 215

மேலே