விந்தை

எல்லாக் குடிசைகளிலும் ஒளிர்கிறது
ஒரேயொரு இரவு விளக்கு -
பௌர்ணமி நிலா.

எழுதியவர் : தீ.கோ.நாராயணசாமி (8-Nov-20, 7:31 pm)
சேர்த்தது : தீ கோ நாராயணசாமி
Tanglish : vinthai
பார்வை : 117

மேலே