லட்டு

அள்ளி உண்ணுகையில்
சிந்தி சிதறும்
பூந்திகளின் கோரிக்கையில்
உண்டானதோ லட்டு...!

எழுதியவர் : தினேஷ் காளிமுத்து (8-Nov-20, 6:01 pm)
பார்வை : 88

சிறந்த கவிதைகள்

மேலே