முறுக்கு

தூள் தூளாக
நொறுங்கி சுவைத்தர
காத்திருக்கும் ஓரழகிய
கோலம் - முறுக்கு...!

எழுதியவர் : தினேஷ் காளிமுத்து (8-Nov-20, 5:58 pm)
பார்வை : 38

சிறந்த கவிதைகள்

மேலே