காதல் திருட்டு
காதல் திருட்டு
நேரிசை வெண்பா
திருமணம் செய்து அருங்குழவி பெற்றும்
விரும்பி வளர்த்தீர்நீ வீரும் -- கருடன்
திருடிடக் கீழிறங்கும் வேளைபார்த்து நீயும்
பருந்தைத் துரத்துத்தூ ரே
....
காதல் திருட்டு
நேரிசை வெண்பா
திருமணம் செய்து அருங்குழவி பெற்றும்
விரும்பி வளர்த்தீர்நீ வீரும் -- கருடன்
திருடிடக் கீழிறங்கும் வேளைபார்த்து நீயும்
பருந்தைத் துரத்துத்தூ ரே
....