நீர்வீழ்ச்சி

சுமைகாணும் தருணம்
உன் விழி நீர்வீழ்ச்சி..!
சுகங்காணும் தருணம்
உன் மொழி நீர்வீழ்ச்சி..!
கனாக்காணும் தருணம்
உன் இதழ் நீர்வீழ்ச்சி..!
விழிகாணும் தருணம்
உன் காதல் நீர்வீழ்ச்சி..!

எழுதியவர் : சேவியர் arun (17-Nov-20, 1:31 pm)
சேர்த்தது : xavier arun
Tanglish : neerveelchi
பார்வை : 96

மேலே