அழைத்தும் அழையாமலும் நீயே வந்திடுவாய்

மழையே மழையே பொழிவாய் பொழிவாய்
அழைத்தும் அழையாம லும்நீயே வந்திடுவாய்
ஐப்பசி கார்த்திகை யில்நீ அடைமழையாய்
தப்பாமல் வந்திடுவாய் என்னவளு டன்என்னை
தெப்பலாய் நீநனைப் பாய் !

எழுதியவர் : கவின் சாரலன் (17-Nov-20, 3:56 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 114

மேலே