காதல் கிறுக்கன்
உந்தன் அந்த ஓர்பார்வை ஒன்றே
என்னுலகம் நீதான் என்று சொல்லவைக்க
உந்தன் அதரம் அலர்ந்து நீசிரித்தால்
நான் முழுவதும் நீயாகிவிடுவேனோ
என்னையே மறந்து உன்னடிமையாய்

