கல்லறைப் பூக்கள்

கொல்லப்பட்ட காதலர் கல்லறை
கல்லறைப் பூக்கள் மலர்ந்து
சிரித்தனபோல் தோற்றம்
அருகில் சென்றால் ஓர் ஓசை
'பூக்களையாவது மலரவிட்டனரே '
காதல் அதற்கேது இறப்பு ?

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Nov-20, 12:59 pm)
Tanglish : kallaraip pookal
பார்வை : 132

மேலே