கடற்கரை

கடற்கரை....
காதல் தேடி அலையும்
அலைகள் கரையின்
மணல் நோக்கி
காதலில் தோல்வி என்று
நினைத்து அலைகள் தேடி
தஞ்சம் புக நினைக்கும் காதலர்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Nov-20, 2:04 pm)
Tanglish : kadarkarai
பார்வை : 89

மேலே