அக்கறை

என்னை உருவாக்க (செதுக்க)
நீ மேற்கொள்ளும் சிரமத்திற்கு
உருவகம் சேர்கிறது
அதை புரிந்து கொள்ளாத
என் சீண்டலில்
பிறப்பெடுக்கும் கண்டிப்பில்
ஒளிந்துள்ள உன் அக்கறை

எழுதியவர் : Saishree R (18-Nov-20, 10:47 pm)
சேர்த்தது : Saishree R
Tanglish : akkarai
பார்வை : 357

மேலே