அவள் சிரிப்பு
தாமரை மலர்ந்து அதனுள் வெண்
முத்துக்கள் அல்லவோ காண்கின்றேன்
என்னவள் செவ்வாய் திறந்து வெண்பற்கள் அதில்
கண்டபோது அதில் அவள் சிரிப்பு
முத்து சிரிப்பான போது

