காதலியைக் காப்பாற்றுவேன்

காதலியைக் காப்பாற்றுவேன்

நேரிசை வெண்பா

பள்ளிப் பருவப்பெண் ணின்மன தைக்கவர்ந்து
தள்ளிப்போ னான்வெளி யூர்சிலநாள் -- கள்ளன்
அவளைப் படிக்கவைப்பா னாம்தொழில் தேடி
கவலையில்லா கள்ள னவன்

எழுதியவர் : பழனிராஜன் (20-Nov-20, 7:59 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 1277

மேலே